சிம்புவே அப்படி சொல்லிட்டாரு..!! செம குஷியான புதுமுக இயக்குனர்... என்ன படம்னு தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு தற்போது 'மாநாடு' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ஷூட்டிங் தளத்தில் அவர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் மனோஜ் பாரதிராஜாவுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சிம்புவை கவர்ந்த புது படம், பாராட்டு மழையில் புதுமுக இயக்குனர் l Simbu Calls And Appreciates Oh My Kadavule Director Ashwath Marimuthu

People looking for online information on Ashwath Marimuthu, Oh My Kadavule, Simbu, Vijay Sethupathi will find this news story useful.