உண்மைய மறைச்சுட்டாரு... இந்த வாரம் 'அவருக்கு' குறும்படம் கன்பார்ம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று முன்தினம் ஆரம்பித்த பிரச்சினை நேற்று பாதி எபிசோட் தாண்டி தான் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. விட்டா நாள் முழுக்க இழுத்துருவாங்க என பிக்பாஸ் நினைத்தார் போல. இந்த பிரச்சினையில் உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு நீங்க சொல்லல என அர்ச்சனா, ரியோ ஆகியோர் பாலாஜியிடம் விவாதம் செய்தனர்.

Kurumpadam will telecasted for Velmurugan this Week?

இதுகுறித்து வேல்முருகனும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் நேற்று முன்தினம் பாலாவை வேல்முருகன் எழுப்பும் போதே உடம்பு முடியல என சொன்னார். ஆனால் எதற்கு வம்பு என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை வேல் முருகன் அதை சபையில் சொல்லவில்லை. இதைப்பார்த்த ரசிகர்கள் இவரு ஏன் இப்படி இருக்காரு? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

Kurumpadam will telecasted for Velmurugan this Week?

People looking for online information on Balaji Murugadoss will find this news story useful.