''எப்போ பார்த்தாலும் அழுகை தான் வருது..'' - கலக்கப்போவது யாரு நிஷா பகிர்ந்த வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நமது அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை காமெடியாக சொல்லி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். அவரது ஸ்பெஷலே தனது வட்டார வழக்கு மொழியில் சடசடவென காமெடிகளை பட்டாசாக வெடிப்பது தான்.

இதனால் அவருக்கென்ற தனி ரசிகர் கூட்டம் உண்டு. இதனையடுத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான 'மாரி 2' படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருந்தார். தனுஷூடன் இவர் இடம் பெறும் காமெடி காட்சிகள் மிகப் பிரபலம்.

இதன் ஒரு பகுதியாக தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்று பெயரிட்டுள்ளதாகவும் மிகவும் மகிழ்ச்சியாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நிஷா தனது கல்யாண வீடியோவை பகிர்ந்து, வேற வழி இல்லாம என்னோட மேரேஜ் வீடியோவை பார்த்தேன். எப்போ பார்த்தாலும் அழுகை தான் வருது. பொண்ணா பொறந்தா இதெல்லாம் கடந்து தான் போகணும். என்றா

KPY Aranthangi Nisha shares her Marriage video | கலக்கப்போவது யாரு நிஷா கல்யாண வீடியோ பகிர்ந்து உருக்கம்

People looking for online information on Aranthangi Nisha, KPY will find this news story useful.