KGF இயக்குனருடன் அமிதாப் பச்சன், பிரபாஸ், நானி, துல்கர் சல்மான்.. இதான் காரணமா? மாஸ் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

KGF இயக்குனர் பிரசாந்த் நீல், அமிதாப் பச்சன், பிரபாஸ், நானி, துல்கர் சல்மான், நாக் அஸ்வின் சந்திப்பு நடந்துள்ளது.

Advertising
>
Advertising

தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் Project K படத்தின் முதல் கட்ட ஷீட்டிங் ஐதராபாத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கியது. இதில் நடிகை தீபிகா படுகோன், பிரபாஸ் கலந்து கொண்டனர்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை திஷா பதானி நடிக்கிறார். வைஜெயந்தி மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் இந்த படத்தை தயாரிக்கிறார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை திஷா பதானி இணைந்தார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 3 கட்டங்களாக நடைபெற்றது.  இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கியுள்ளது. தீபிகா படுகோன், பிராபாஸ், அமிதாப் பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த Project K படத்தின் புதிய அலுவலக திறப்பு விழாவில் KGF இயக்குனர் பிரசாந்த் நீல், அமிதாப் பச்சன், பிரபாஸ், நானி, துல்கர் சல்மான், நாக் அஸ்வின் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய இணைப்புகள்

KGF Director with Nani DQ Prabhas Amitabh Bachchan

People looking for online information on Amtabh Bachchan, Deepika Padukone, DQ, Nani, Prabhas, Prashanth Neel, Project K will find this news story useful.