தளபதிக்கு வித்யாசமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த சர்க்கார் நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் பிறந்த நாளான இன்று (ஜூன் 22),  திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் சேர்ந்து இணையத்தை அதகளப்படுத்தி விட்டனர்.

விஜய்யுடன் பைரவா மற்றும் சர்க்கார் படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவர் தற்போது ஒரு வித்யாசமான வாழ்த்துக்களை விஜய்க்கு தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படமான மாஸ்டர் படத்திலிருந்து லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா என்ற பிரபலமான குட்டி ஸ்டோரி பாடலின் சில வரிகளை வயலினில் வாசித்து அசத்தியுள்ளார். 

அந்த வீடியோவை தனது ட்விட்டரில் வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். இந்த க்யூட் வீடியோ வாழ்த்து விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

 

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy suresh surprises vijay by musical birthday wish

People looking for online information on HBD Vijay, Keerthy Suresh, Vijay will find this news story useful.