DASARA: நானியின் லேட்டஸ்ட் பதிவு.. REPLY போஸ்ட் மூலம் பதில் கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!😍 செம்ம வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேச்சுரல் ஸ்டார் நடிகர் நானியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் 'தசரா'.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | PS2 கிளிம்ப்ஸ்.. வைரலாகும் மற்றொரு ஐஸ்வர்யா ராயின் கேரக்டர் லுக்..! வீடியோ

நானியின் ஃபர்ஸ்ட் லுக்கில் தொடங்கி சமீபத்தில் வெளியான  டீஸர் வரை நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது.

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரிக்கும் இப்படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குனராக அறிமுகமாகிறார். சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர். நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

Images are subject to © copyright to their respective owners. 

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி, அவரது ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்மணியாக வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

தசரா திரைப்படம் 30 மார்ச் 2023 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் 5 மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

நானியின் முந்தைய பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் "என் சக நடிகர்" என தலைப்பிட்டு இந்த புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் ஜாலியாக பதிவிட்டுள்ளார்.

Also Read | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம்.. படத்தோட ஷூட்டிங் எப்போ? BREAKING அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh shared Her Dasara BTS Image Clicked by Nani

People looking for online information on Dasara, Dasara BTS Image, Keerthy Suresh, Nani will find this news story useful.