KEERTHY SURESH : நம்ம ‘ரிவால்வர் ரீட்டா’ கீர்த்தி சுரேஷ் களைகட்டிய பொங்கல் CELEBRATION.. வைரல் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் கடந்த ஆண்டு நடித்த சாணி காயிதம், சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

Keerthy Suresh next Revolver Rita, Samantha releases first look
Advertising
>
Advertising

இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இயக்குநர் கே.சந்துரு இயக்கும் ‘ரிவால்வர்’ ரீட்டா’ எனும் பெண்கள் சார்ந்த  திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். 

Keerthy Suresh next Revolver Rita, Samantha releases first look

'ரிவால்வர் ரீட்டா' படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில்,  நடிகை கீர்த்தி சுரேஷ் இரண்டு ரிவால்வர் துப்பாக்கிகளை வைத்திருக்கிறார். கார்டூன் போஸ்டராக வெளியாகியுள்ள இந்த போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றுவர, இதனிடையே கீர்த்தி சுரேஷ் பாரம்பரிய உடையணிந்து பொங்கல் வைத்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

இதேபோல் நடிகர் நானியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தசரா படமும் வரும் 30.3.2023 அன்று வெளியாகும் என்று புதிய போஸ்டருடன் கூடிய அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh next Revolver Rita, Samantha releases first look

People looking for online information on Keerthy Suresh, Revolver reeta, Revolver Rita, Samantha will find this news story useful.