கவின் நடிக்கும் 'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.