BIGG BOSS 3: இவரின் அம்மாவை வரவழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் பெற்றோர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். மேலும் லாஸ்லியாவிற்கு விளையாட்டில் கவனம் செலுத்துமாறு அட்வைஸ் செய்தனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Kavin Losliya, Sandy, Vanitha, Cheran, Bigg Boss 3 Promo 1 Sept 13 3

People looking for online information on Bigg Boss 3, Cheran, Kavin, Losliya will find this news story useful.