'ஷெரினை காப்பாத்தணும்னா மிளகாய திண்ணுங்க' - தர்ஷனுக்கு BIGG BOSS நிபந்தணை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் நேற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே வந்து கமலுடன் மேடையேறிய அவர், '90 நாட்கள் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்றதே வெற்றி' என்றார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kavin, Losliya, Cheran, Tharshan Bigg Boss 3 Promo 1 Sept 23

People looking for online information on Bigg Boss 3, Kavin, Losliya, Sherin, Tharshan will find this news story useful.