ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படுபவர் விஜய். இவரது பிறந்த நாள் வருகிற ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதனையடுத்து வருகிற ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களை திரையிடவிருப்பதாக திரையரங்குகள் அறிவித்துள்ளன.