இயக்குநர் ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பாக தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கி கடந்த வருடம் வெளியான படம் 'பரியேறும் பெருமாள்'. இந்த படத்தில் நடித்ததன் மூலம் விமர்சகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார் அந்த படத்தின் நாயகன் கதிர்.