''விஜய் அண்ணா மறக்க மாட்டேன்'' - பிகில் டீமுக்கு ஃபோட்டோ மூலம் குட்பை சொன்ன பிரபல ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பரியேறும் பெருமாள்' படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு கதிர், தளபதி விஜய்யுடன் இணைந்து 'பிகில்' படத்தில் நடித்து வருகிறார்.  அட்லி இயக்கி வரும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kathir tweets about Thalapathy Vijay and Atlee's Bigil

People looking for online information on Atlee, Bigil, Kathir, Thalapathy, Vijay will find this news story useful.