"பிகில்" படத்திற்கு பிறகு கதிர் நடிக்கும் ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தின் ரிலீஸ் குறித்த UPDATE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பரியேறும் பெருமாள்' படத்துக்கு பிறகு நடிகர் கதிர், தளபதி விஜய்யுடன் இணைந்து 'பிகில்' படத்தில் நடித்திருந்தார் . ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்த  இந்த படத்தை அட்லி இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

Kathir Next After Vijay Bigil Jada to release in December

People looking for online information on AGS Entertainment, AR Rahman, Atlee, Bigil, Jada, Kathir, Nayanthara, Vijay will find this news story useful.