லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கும் படம் 'கைதி'. டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.
Tags : Kaithi, Karthik Subbaraj, Lokesh Kanagaraj, Karthi