நடிகர் சிவகுமார் அவர்களின் மகனும், நடிகர் சூர்யா அவர்களின் தம்பியுமான நடிகர் கார்த்திக் நடிப்பு மட்டும் இன்றி சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். விவசாயத்தை மீட்டெடுக்க சமீபத்தில் இவர் ஆரம்பித்த உழவன் பவுண்டேஷன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
