டிரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்து கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் கைதி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் நேற்று (October 7 ) வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

Tags : Lokesh Kanagaraj, Karthi, Kaithi