WOW.!! - இந்த பிக்பாஸ் வீடியோ இப்படிதான் உருவாச்சா..?!! - MAKING-ல் நடந்த சுவாரஸ்யங்கள்.. நீங்களே பாருங்க.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல் நடித்த பிக்பாஸ் ப்ரொமோவின் மேக்கிங் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது நான்காவது சீசன் தொடங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான ப்ரொமோ வீடியோ அண்மையில் வெளியானது. 

இந்நிலையில் தற்போது இந்த ப்ரோமோவின் மேக்கிங் வீடியோ பிரத்யேகமாக வெளியாகியுள்ளது. பிக்பாஸ் போட்டியில் கலக்கிய சாண்டி, இந்த வீடியோவுக்கு நடனம் அமைத்துள்ளார். பலவகை எக்ஸ்பிரஷன்கள் கொடுத்து., நடிகர் கமல் கலக்கிய இந்த ப்ரொமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது எப்படி இந்த ப்ரோமோ உருவானது என தெரிவிக்கும் மேக்கிங் வீடியோ இதோ.

WOW.!! - இந்த பிக்பாஸ் வீடியோ இப்படிதான் உருவாச்சா..?!! - MAKING-ல் நடந்த சுவாரஸ்யங்கள்.. நீங்களே பாருங்க. வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் ப்ரொமோ மேக்கிங் | Kamal - Sandy's Biggboss season 4 promo making video

People looking for online information on Biggboss, Biggboss promo, Kamal Haasan, Sandy will find this news story useful.