குரு பாலசந்தரின் சிலையை சூப்பர் ஸ்டாருடன் இணைந்து திறந்து வைத்த கமல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக நாயகன் கமலஹாசனின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7 அன்று கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அவர் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிகழ்வையும் சேர்த்து 3 நாட்கள் நிகழ்வாக கொண்டாடப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

Kamal Haasan opened statue of K. Balachander with Superstar Rajinikanth

People looking for online information on K Balachander, Kamal Haasan, Rajinikanth will find this news story useful.