ஜோதிகாவை அடுத்து ஹன்சிகாவுடன் இணையும் பிரபல இயக்குநர் ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துவரும் படம் ஜாக்பாட். இந்த படத்தில் ஜோதிகா, ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை குலேபக்காவலி இயக்குநர் கல்யாண் இயக்குகிறார். இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

Kalyan to Direct Hansika's film After Jyothika's Jackpot

People looking for online information on Hansika, Hansika Motwani, Jackpot, Jyothika, Kalyan will find this news story useful.