BOY FRIEND-ன் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை – புகைப்படத்துடன் வெளியிட்ட உருக்கமான நோட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகை கல்கி கேக்லா (Kalki Koechlin). பிறந்தது நம்ம பாண்டிச்சேரி என்றாலும் நடித்ததென்னவோ பெரும்பாலும் பாலிவுட்டில் தான். டேவ்.டி, ஏ ஜவானி ஹே திவானி, ட்ரிஷ்னா, கல்லி பாய் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

Kalki Koechlin uploaded photo of New Born baby with boy friend Instagram

People looking for online information on Kalki Koechlin will find this news story useful.