”இங்க அன்பு இருக்கு!” - தமிழகத்தின் சாதாரண கடையில் உணவருந்தும் விஜய், அஜித் பட ஹீரோயின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித், தளபதி விஜய் படங்களில் நடித்துவரும் முன்னணி தென்னிந்திய பிரபல நடிகை காஜல் அகர்வால்.

அண்மையில் தான் இவருக்கு தொழிலதிபர் கவுதம் கிட்ச்லு என்பவருடன் திருமணம் ஆனது. 

இதனிடையே நடிகை காஜல் அகர்வால் பொள்ளாச்சியில் இயங்கி வரும் மிக எளிய உணவகமான சாந்தி மெஸ்ஸில் உணவருந்திவிட்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், “சாந்தி அக்காவும் பாலகுமாரனும் உணவுடன் சேர்ந்து அன்பையும் பரிமாறுவ்கின்றனர். அதனால் தான் இவர்கள் சமைக்கும் உணவு 27 வருடங்களாக ருசியாக இருக்கிறது.

அதனால் தான் இவர்களின் அழகான சிறிய உணவகத்திற்கு நானும் 9 வருடமாக வந்து செல்கிறேன்” என தெர்வித்துள்ளார்.

 

ALSO READ: கோவையில் பூஜையுடன் தொடங்கிய 'சூர்யாவின் 40வது படம்'.. இணையும் நட்சத்திரப் பட்டாளம்! முழு விவரம் உள்ளே!

”இங்க அன்பு இருக்கு!” - தமிழகத்தின் சாதாரண கடையில் உணவருந்தும் விஜய், அஜித் பட ஹீரோயின்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

உணவகத்தை புகழ்ந்த காஜல் Kajal praises Shanti mess Pollachi

People looking for online information on காஜல் அகர்வால், சாந்தி மெஸ், பொள்ளாச்சி, Kajal Agarwal, Pollachi, ShantiMess, Trending, Viral will find this news story useful.