சுதந்திர தினத்தில் காஜல் அகர்வாலின் DOUBLE TREAT - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு விஜய்யுடன் நடித்த மெர்சல் படத்திற்கு பின் வேறு தமிழ் படங்கள் வெளியாகவில்லை. அவர் நடித்த தமிழ்ப் படமான 'பாரிஸ் பாரிஸ்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருப்பினும் இன்னும் அந்த படம் வெளியாகவில்லை.

Kajal Aggarwal has 2 releases on Aug 15 Komali and Ranarangam

People looking for online information on Comali, Kajal Aggarwal will find this news story useful.