இயக்குநர் அட்லி பட ஹீரோ உருக்கம் - ''மன்னிச்சுக்கோங்க, நான் ரொம்ப எமோஷனலாக இருக்கேன்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் அட்லி தனது ஏ ஃபார் ஆப்பிள் தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிக்கும் இரண்டாவது படம் குறித்து அறிவித்தார். அதன் படி 'அந்தகாரம்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அர்ஜூன் தாஸ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் இன்று(ஏப்ரல் 14) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் அர்ஜூன் தாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்த தருணம் மிகவும் ஸ்பெஷலானது. ஒரு படம் கிட்டத்தட்ட ஒருவருடமாக ரத்தமும் சதையுமாக ஒரு படத்தை ஒரு சின்ன டீமாக செய்தோம்.

எங்கள் டீமை நம்பியதற்காக அட்லி சார், பிரியா அட்லி, பேஷன் ஸ்டுடியோஸ் ஆகியோருக்கு நன்றி. நீங்கள் எல்லாரும் இந்த பட டிரெய்லரை பார்ப்பதற்காக காத்திருக்கிறேன்.  இந்த நீண்ட பதிவுக்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் . நான் தற்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக இருக்கிறேன்'' என்றார்.

Kaithi and Master fame Arjun Das gets extremely emotional about Atlee's Andhagharaam | கைதி மற்றும் மாஸ்டர் நடிகர் அர்ஜூன் தாஸ், அட்லியின் அந்தகார�

People looking for online information on Andhagharaam, Arjun Das, Atlee will find this news story useful.