WOW.. நடிகர் விஷ்ணு விஷால் படத்திற்க்கு அவரது கேர்ள் பிரண்ட் செய்திருக்கும் உதவியை பாருங்க...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் எப்.ஐ.ஆர் படம் படப்பிடிப்பு முடிந்து கொரோனா நேரத்திலும் எடிட்டிங் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பு பற்றி மக்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே தனது அறிவிப்பேன் என்று கோரிக்கை வைத்தவர். பலரும் 'தாராளமாக வெளியிடலாம்' என்று கூறிய பின்பே வெளியிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

விஷ்ணு விஷால் மோகன்தாஸ் போஸ்டருக்கு ஜுவாலா கட்டா செய்த உதவி jwala gutta helps in vishnu vishal in his next film mohandas

People looking for online information on Jwala Gutta, Mohan das, Poster, Vishnu Vishal will find this news story useful.