JUST-IN: பிக்பாஸ் லாஸ்லியாவின் 'தந்தை' திடீர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்தாண்டு பிக்பாஸ் சீசன் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. செய்தியாளரான இவரின் தமிழ் உச்சரிப்புக்கு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அந்த சீசனில் அவர் டைட்டில் வெல்லாவிடினும் ஏராளமான பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகின்றன.

தற்போது 'பிரண்ட்ஷிப்' என்னும் படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி சற்றுமுன் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவுக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.
 

JUST-IN: பிக்பாஸ் லாஸ்லியாவின் 'தந்தை' திடீர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி! வீடியோ

Tags : Losliya

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Just In: Bigg Boss Fame Losliya's father passed away

People looking for online information on Losliya will find this news story useful.