ஜீவா நடித்த 'சீறு' படத்தின் அதிரடியான டிரெய்லர் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'சீறு'. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தை 'றெக்க' பட இயக்குநர் ரத்ன சிவா எழுதி இயக்கியுள்ளார்.

Tags : Jiiva, Seeru

Jiiva Seeru trailer is out

People looking for online information on Jiiva, Seeru will find this news story useful.