ஜெயம் ரவி படம் ஷூட்... தல அஜித் BIRTHDAYக்கு ஃபேன்ஸ்க்கு ஸ்பெஷல் டிரீட்டா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ திரைப்படங்களை தொடர்ந்து ஜெயம் ரவி 3வது முறையாக இயக்குநர் லக்‌ஷ்மணுடன் இணையும் படம் ’பூமி’. விவசாயிகளில் வாழ்வை மையப்படுத்திய இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஸ்டில்ஸ் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi's Bhoomi Releases on Thala Ajith's Birthday

People looking for online information on Ajith Kumar, Bhoomi, Jayam Ravi will find this news story useful.