'பொன்னியின் செல்வனை'த் தொடர்ந்து...ஜெயம் ரவியின் ’BANGKOK PLAN’

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜெயம் ரவி மணிரத்னத்தின் இயக்கத்தில் ’பொன்னியின்  செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். கல்கி எழுதிய பிரபல வரலாற்று புனைவு நாவலை தழுவி உருவாகும் இத்திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஷ்வர்யா ராய், ஐஷ்வர்யா லக்‌ஷ்மி என்று ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi's Bhoomi film shoot is starting in Bangkok

People looking for online information on Bhoomi, Jayam Ravi will find this news story useful.