BREAKING: பிரபல இயக்குநருடன் ஜெயம் ரவி இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து வெளியான படம் 'கோமாளி'. வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi and Director Laxman's film title is Sarvadhikari

People looking for online information on Jayam Ravi, Laxman, Sarvadhikari will find this news story useful.