AVATAR 2 படத்தில் இருந்து வெளியான SNEAK PEEK - ப்பா.. பிரம்மிப்பூட்டும் புது உலகம், வேற லெவல் படங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் 'அவதார்'. இந்த படம் ஹிந்தி, தமிழ் என பெரும்பாலான இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. 

James Cameron's Avatar 2 Sneak Peek Pictures is Out

People looking for online information on Avatar 2, James Cameron will find this news story useful.