'ஜெய்பீம்' லிஜோமோல் - பிக்பாஸ் லாஸ்லியா சேர்ந்து நடிக்கும் புதிய படம்.. ஹீரோ இவர் தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லிஜோமோல் ஜோஸ் - ஹரி கிருஷ்ணன் - லாஸ்லியா நடிக்கும் "அண்ணபூர்ணி"

Advertising
>
Advertising

மீண்டும் இந்தியா முழுதும் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் KGF முதல் பார்ட்.. முழு தியேட்டர் லிஸ்ட்

KH பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், ODO பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் நேதாஜி இணைந்து தயாரிக்க, லயோனல் ஜோசுவா இயக்கும் படம் "அண்ணபூர்ணி".

லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உடன் தரணி ரெட்டி, ராஜீவ் காந்தி, வைரபாலன் ஆகியோர் நடிக்கின்றனர்.

த்ரில்லர் டிராமாவாக உருவாகும் அண்ணபூர்ணி படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பிரபல பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்திற்கு வசனங்களும் பாடல்களும் எழுதுகிறார்.

ஒளிப்பதிவு - ஹெக்டர், படத்தொகுப்பு - கலைவாணன், கலை - அமரன், மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

மிகவும் கஷ்டமான உடற்பயிற்சி செய்த பிரபல நடிகை..பாக்குற நமக்கே டயர்ட் ஆவுதே..!

தொடர்புடைய இணைப்புகள்

Jai Bhim Lijomol Jose and Bigg Boss Losliya starrer Annapoorni Movie Poojai

People looking for online information on Annapoorni Movie, Annapoorni Movie Poojai, Bigg boss losliya, Jai Bhim Lijomol Jose, Lijomol Jose, Losliya will find this news story useful.