எஸ்.ஏ.சி இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள 'கேப்மாரி' SNEAK PEEK படத்தின் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'டூரிங் டாக்கீஸ்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் 'கேப்மாரி' என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா மற்றும் வைபவி ஆகியோர் நடித்துள்ளனர்.

Jai, Athulya, Vaibhavi Capmaari Sneak Peek Directed by SA Chandrasekhar

People looking for online information on Athulya, Capmaari, Jai, Vaibhavi will find this news story useful.