பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர்... வைரலாகும் தகவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த வருடத்தின் பிக்பாஸ் சீசன்  புதிய திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தினமும் ஒரு நெகிழ்ச்சி சம்பவமோ அல்லது சண்டையோ நடந்துவிடுகிறது. முக்கியமாக சுரேஷ் சக்ரவர்த்தி இந்த சுவாரசியங்கள் நடைபெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

இந்நிலையில் இரண்டாம் வாரத்தில் ஒரு போட்டியாளர் வெளியாக வேண்டும் எனவே இம்முறை யார் வெளியாக போகிறார் என்று மக்கள் பெரிதும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஏற்கனவே ரம்யா பாண்டியன் ஷிவானி, சனம் செட்டி,ரேகா, கேபி, அஜீத், சம்யுக்தா போன்றோர் பட்டியலில் இருக்கின்றனர்.இந்நிலையில் சனம், ரேகா இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும். வீட்டிலிருந்து ரேகா தான் வெளியேற போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. எனினும் இது எந்த அளவு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர்... வைரலாகும் தகவல்..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Is this contestant is the first to leave biggboss houseபிக்பாஸில் வெளியேறும் முதல் போட்டியாளர்

People looking for online information on Biggboss, Rekha, Sanam will find this news story useful.