மோடி பேசுனது சிவகார்த்திகேயன் பட காட்சியா ?... - பார்லிமென்ட் வரைக்கும் REACH-ஆகிருக்கே !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் மக்களை வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அத்தியாவசிய தேவை தவிர, மற்ற விஷயங்களுக்காக யாரும் வெளியே வரவேண்டாம் என்று அவரது அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா குறித்து மோடி பேசுனது சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட காட்சி என ரசிகர்கள் கருத்து

Entertainment sub editor

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா குறித்து மோடி பேசுனது சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட காட்சி என ரசிகர்கள் கருத்து

People looking for online information on Coronavirus, Mohan Raja, Narendra Modi, Sivakarthikeyan, Velaikkaran will find this news story useful.