கொரோனா பிரச்னையால் உலகம் முழுவதும் அனைத்து துறைகளும் முடங்கிக் கிடக்க, கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாமல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வீட்டில் குவாரண்டைன் ஆகி தங்களுடைய குவாலிட்டி டைமை குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

Tags : David Warner, Candice Warner, Indi Rae, Devar Magan