என்ன இவரு திடீர்னு ஒத்துகிட்டாரு? அப்ப சீரியல் முடியுதா? பாரதி கண்ணம்மா பரபர ட்விஸ்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Bharathi Kannamma:  பாரதி கண்ணம்மா சீரியலில், விவக்காரத்து கேட்டு பாரதி கோர்ட்டை நாடியிருந்தார். அங்கு சொன்ன உத்தரவுப்படி தற்போது 6 நாள் கண்ணம்மாவுடன் பாரதி சேர்ந்து வாழ்ந்தார்.

எப்படியா ஒரு பொண்ணு நிரூபிச்சுட்டே இருப்பா? 

is Bharathi Kannamma Serial going to end Jan 2022 vijay tv
Advertising
>
Advertising

இதனிடையே, அண்மையில் நீதி காத்த அம்மன் முன்னிலையில் பொங்கல வைத்து தோற்றுப் போன பாரதியிடம், “இதுக்கு மேலயும் எப்படியா ஒரு பொண்ணு நிரூபிச்சுட்டே இருப்பா? நான் சொன்னப்பலாம் நம்பலனு நீயாதானே அந்த கோயிலுக்கு கூட்டிட்டு போன?” என கண்ணம்மா கேள்வி கேட்டு அழுது புலம்பினார்.

is Bharathi Kannamma Serial going to end Jan 2022 vijay tv

வாழ்ந்தால் உன்னோடு மட்டும் தான் வாழ்வேன்.

குறிப்பாக, “நான் என் வாழ்க்கையில் ஒரு நல்லது நடக்கும்னு எப்போதுமே நம்பினதில்ல. வாழ்ந்தால் உன்னோடு மட்டும் தான் வாழ்வேன். இல்லையெனெறால் நான் தனியாவே இருப்பேன், நீ வெளியே போ” என சொல்லி, தனக்கு தானே தலையிலும் அடித்துக்கொண்டு மயங்கி விழுந்தார். அதன் பிறகு யோசித்து ஒரு முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மாவை தன் வீட்டு பூஜைக்கு அழைத்து வரும் ஒரு புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

என் மனைவியாக ஏத்துக்க தயாராய் இருக்கிறேன்!

அதில் கண்ணம்மாவிடம் பேசு பாரதி, “ஒரு கணவனா மதிச்சி நீ என் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கனும்னு நீ நினைக்கிற.. நானும் உன்னை என் மனைவியாக ஏத்துக்க தயாராய் இருக்கிறேன்! ஆனா அதுக்கு முன்னாடி உன்கிட்ட சில விஷயங்கள் பேசணும். இந்த உலகத்துல நீ ஆசைப்பட்ட எல்லாத்தையும் நான் உனக்காக தரேன்.

5 ஹீரோயின்ஸா?.. ‘அங்காடி தெரு’ மகேஷின் அடுத்த படம்.. ரொமாண்டிக் சைக்கோ த்ரில்லர்

 

எனக்கு மனைவியா.. எங்க அம்மாவுக்கு ஒரு நல்ல மருமகளா.. என் பொண்ணுக்கு நீ ஒரு நல்ல அம்மாவா.. இப்படி உன் கனவு எல்லாத்தையும் நீ ஆசைப்படுற மாதிரி பண்ணி தரேன்.. ஆனா ஒரே ஒரு கண்டிஷன்!” என பாரதி கண்ணம்மாவிடம் சொல்கிறார்.

பாரதி, கண்ணம்மாவிடம் என்ன கண்டிஷன் போடப்போகிறார்? 

இதைக்கேட்டதும் கண்ணம்மாவும், பாரதியின் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. பாரதி, கண்ணம்மாவிடம் என்ன கண்டிஷன் போடப்போகிறார்? இனி என்ன என்ன திருப்பங்கள் ஏற்படப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கண்ணம்மாவா தானே பாத்துருக்கீங்க.. CONTESTANT-ஆ இல்லயே?.. குக் வித் கோமாளி 3-ல் ரோஷினி தெறி எண்ட்ரி

சீரியல் திடீர்னு முடியுதா?  

இதனிடையே இந்த சீரியலில் இவர்கள் இருவரும் சேர்வது தானே? கிளைமேக்ஸ், அது நடந்துவிட்டால் சீரியலே முடிந்துவிடுமே? அப்படியானால் பாரதி கண்ணம்மா சீரியல் அவசர அவசரமாக முடிவுக்கு வருகிறதா? என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Is Bharathi Kannamma Serial going to end Jan 2022 vijay tv

People looking for online information on Bharathi Kannamma Serial Promo, Bharathi Kannamma Serial Today, Bharathi kannamma today episode, Bharathi kannamma today promo will find this news story useful.