'இந்தியன் 2'வில் 300 பேரோடு FAST & FURIOUSஆக மோதும் கமல் - ஷங்கர்ணா சும்மாவா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2.0 திரைப்படத்துக்கு பிறகு ஷங்கர் கமலுடன் இணையும் திரைப்படம் இந்தியன் 2. இதில் அவருடன் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Indian 2 Kamal Haasan Shankar big fight scene with Fast and Furious stunt team 300 fighters

People looking for online information on Indian 2, Kajal Aggarwal, Kamal Haasan, Shankar, Siddharth will find this news story useful.