’இந்தியன் 2’ ஷூட்டுக்கு தயாரான கையோடு காஜல் போட்ட MIRROR செல்ஃபி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்-ஷங்கரின் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் இவருடன் காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத், பாபி சிம்ஹா என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. லைக்கா நிறுவனம்  தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Indian 2 Kajal Aggarwal selfie Kamal Haasan Shankar

People looking for online information on Indian 2, Kajal Aggarwal, Kamal Haasan, Shankar will find this news story useful.