பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு இன்று முக்கியமான நாள்...விஷயம் என்ன... 'செம' குஷியில் ரசிகர்கள்..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் பிக்பாஸ்  நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை லாஸ்லியா. இவருக்கு அந்நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இவர் அந்நிகழ்ச்சியின் பொது நடிகர் கவின் என்பவரை காதலித்தார். இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

லாஸ்லியாவின் வாழ்க்கையில் இன்று முக்கியமான நாள் Important day in the life of Biggboss losliya

People looking for online information on Biggboss, Birthday, Kavin, Losliya will find this news story useful.