'ஈரம்', மிருகம், மரகதநாணயம் படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஆதி. இவர் தற்போது பிரித்வி ஆதித்யா இயக்கும் 'கிளாப்' படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.