தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக உயர்ந்திருப்பவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். இவர் மேயாத மான், மான்ஸ்டர், மாஃபியா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது புதுப் படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.