SELFIE-க்கு கூட நிக்கல.. யாருப்பா இவங்க.. ஹ்ருதிக் ரோஷன் நடிப்பில் தீயாய் பரவும் விளம்பர பட வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டின் பிரபல கதாநாயகனான ஹ்ரித்திக் ரோஷன் நடித்த சோமாட்டோ விளம்பரம்  தற்போது மீண்டும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

வலிமை தயாரிப்பாளருடன் இணையும் RJ பாலாஜி.. ஃபர்ஸ்ட் லுக் எப்போ? மங்களகரமான அப்டேட்

இந்தியாவின் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமாட்டோ குர்கோனை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது உலகின் பல நாடுகளில் தங்களது வியாபாரத்தினை விரிவுபடுத்தியுள்ளது.

விளம்பரம்

இந்நிலையில் பிரபல நடிகர் ஹர்த்திக் ரோஷன் தற்போது சோமாட்டோ நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான அந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்து உள்ளார்.

அந்த விளம்பர வீடியோவில், சோமாட்டோ ஊழியர் ஒருவர் கையில் உணவுப் பையுடன் ஒரு வீட்டின் காலிங் பெல்லை அலுத்துகிறார். அப்போது, அந்த வீட்டினுள் இருந்து ஹ்ரித்திக் ரோஷன் வருவதை பார்த்து அந்த ஊழியர் திகைத்து நிற்கிறார். மழை நேரத்திலும் உணவு கொண்டுவந்ததை பற்றி டெலிவரி ஊழியரிடம் பேசும் ரோஷன், "ஒரு செல்பி எடுக்கலாம்" எனச் சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.

அப்போது, செல்பிக்காக தயாராகிக்கொண்டிருந்த வேளையில் அந்த உணவு டெலிவரி ஊழியருக்கு ஒரு மெசேஜ் வருகிறது.அடுத்த உணவு டெலிவரிக்காக அங்கிருந்து அவர் செல்கிறார். சரியான நேரத்தில் அனைவருக்கும் உணவுகளை டெலிவரி செய்வதே தங்களது நோக்கம் என்னும் படி இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

ARR - உதயநிதி - மாரி செல்வராஜ்... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தெறி கூட்டணி

தொடர்புடைய இணைப்புகள்

Hrithik Roshan New add to Zomato video went viral

People looking for online information on சோமாட்டோ, டெலிவரி நிறுவனம், பாலிவுட், ஹ்ருதிக் ரோஷன், Bollywood, Hrithik Roshan, Zomato will find this news story useful.