'என்னது 3 முட்டைக்கு 1672 ரூபாயா ?' - பிரபல இசையமைப்பாளர் அதிர்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களான விஷால் - சேகர் கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள் . இக்கூட்டணியின் இசையில் சல்மான் கான் நடித்த 'பாரத்', வார் உள்ளிட்ட படங்கள் வெளியாகியிருந்தது.

தொடர்புடைய இணைப்புகள்

Hotel charged Rs.1,672 for 3 Eggs to Music Director Shekhar Ravjiani

People looking for online information on Hotel, Vishal Shekhar will find this news story useful.