ஹிப்ஹாப் தமிழாவின் 'நான் சிரித்தால்' படத்தில் இருந்து BREAK UP வீடியோ சாங் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மீசைய முறுக்கு', 'நட்பே துணை' படங்களுக்கு பிறகு ஹிப்ஹாப் தமிழா ஹீரோவாக நடித்து கடந்த பிப்ரவரி 14 அன்று வெளியான படம் 'நான் சிரித்தால்'. இந்த படத்தை அவ்னி சினிமேக்ஸ் சார்பாக இயக்குநர் சுந்தர்.சி தயாரித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Hiphop Tamizha, Sundar C's Nan Sirithaal Break Up Song is out

People looking for online information on Hiphop Tamizha, Ishwarya Menon, Naan Sirithaal, Sundar C will find this news story useful.