இந்தியாவிலிருந்து INTERNATIONAL பாடல்கள் வரை.. பெயரே தெரியாத பாடகரின் INSPIRATIONAL கதை.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக அளவில் புகழ்ப்பெற்றுள்ள பாப் இசை கலைஞர் லார்ட் ஜெ பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ. 

வாரனாசியில் இருந்து உலக அளவில் பாப் இசை பாடல்கள் மூலம் பிரபலமானவர் லார்ட் ஜெ. இவர் இதுவரை தனது அடையாளத்தை மறைத்து கொண்டு வந்துள்ளார். தனது பெயரை கூட  தெரிவிக்காத இவர், இதுவரை எந்த பேட்டியும் கூட கொடுத்ததில்லை. 

இவரின் Liplocks, Beside Me, Love me for me உள்ளிட்ட ஆல்பங்கள் உலகமெங்கும் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. மேலும் இவரின் பாடல்களை WWE கலைஞர்களான கர்ட் ஆங்கிள், பூக்கர் டி உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டியுள்ளனர். தனது பதினாறு வயதில் இருந்து சுயமாக பாடல்கள் எழுதி, பாடி தற்போது உலகின் அடையாளம் தெரியாத ராக்ஸ்டராக வலம் வரும் Lord J எல்லோருக்குமே ஒரு இன்ஸ்பிரேஷன் தானே. 

 

தொடர்புடைய இணைப்புகள்

பாப் இசை கலைஞர் லார்ட் ஜெ | Here is the story of worlds anonymous pop singer lord j

People looking for online information on Booker T, Kurt Angle, Lord J will find this news story useful.