JAMES BOND படத்தின் புதிய ட்ரெய்லர்.. அதிரடி ஆக்‌ஷனுக்கு பஞ்சமே இல்ல போல..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜேம்ஸ் பாண்ட் புதிய படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

ஹாலிவுட் மட்டுமின்றி உலக அளவில் சூப்பர் ஹிட் அடித்த கதாபாத்திரம் கேம்ஸ் பாண்ட். அதிரடி ஆக்‌ஷன் சாகசங்கள் நிறைந்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களுக்கு, நம்மூரில் தனி வரவேற்பு உள்ளது. இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள No Time To  Die என்கிற ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரெய்க் கலக்கும் இத்திரைப்படத்தில் ரமி மாலிக், லஷானா லின்ச் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளுடன், பக்கா ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் இந்த இரண்டாவது ட்ரெய்லர் உருவாகியுள்ளது. இணையத்தில் வெளியான இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நவம்பர் மாதம் இத்திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

JAMES BOND படத்தின் புதிய ட்ரெய்லர்.. அதிரடி ஆக்‌ஷனுக்கு பஞ்சமே இல்ல போல..!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

ஜேம்ஸ் பாண்ட் படத்தின் புதிய ட்ரெய்லர் | Here is the new trailer of james bond no time to die

People looking for online information on Daniel Craig, James bond, No Time To Die will find this news story useful.