விஜய்யின் மாஸ்டர்.. குட்டி ஸ்டோரி சொல்லி பாடம் எடுக்கும் வாத்தி.!! வெளியான பாடல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து குட்டி ஸ்டோரி பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. 

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி சுப்பர் ஹிட் அடித்துள்ளது. 

மேலும் மாஸ்டர் படத்தில் அனிருத்தின் பாடல்கள் எல்லாம் ஆல்பம் ரிலீஸ் ஆன போதே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் ரசிகர்களை கவர்ந்து லைக்ஸை அள்ளியது. 

இந்நிலையில் தற்போது குட்டி ஸ்டோரி பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. செம கூல் நடனத்துடன், சிறுவர்களுக்கு குட்டி ஸ்டோரி சொல்லி பாடம் எடுக்கும் வாத்தியின் ஸ்டைல் இந்த பாடல் முழுக்க நிறைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 

 

 

விஜய்யின் மாஸ்டர்.. குட்டி ஸ்டோரி சொல்லி பாடம் எடுக்கும் வாத்தி.!! வெளியான பாடல் வீடியோ வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டர் குட்டி ஸ்டோரி வீடியோ | here is the kutti story video song from vijay's master

People looking for online information on Kutti Story Video Song, Master Tamil, Vijay will find this news story useful.