நரகாசூரன் படத்தின் வெளிவராத புதிய திரை புகைப்படங்கள்!!! படம் எப்போ ரிலீஸ் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் நரேன். தனது முதல் படமான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று நம்பிக்கைக்குரிய இயக்குனராக அறியப்பட்டவர்.

"துருவங்கள் பதினாறு" படத்தின் வெற்றிக்குப் பிறகு "நரகாசூரன்" என்கிற படத்தை இயக்கினார். பல்வேறு காரணங்களால் திரையரங்குகளில் வெளிவர முடியாமல் இருந்த "நரகாசூரன்" திரைப்படம் தற்போது OTT-ல் வெளிவர இருக்கிறது. விரைவில் சோனி லைவ் OTT - ல் இப்படம் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி உள்ள இந்த "நரகாசூரன்" திரைப்படத்தில் அரவிந்த்சாமி, இந்திரஜித், ஸ்ரேயா, சுதிப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டர் ஸ்ரீஜித் சரண் படத்தின் திரை புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு படம் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார். 

Band of the Black dardarkom music, videos, stats, and photos

தொடர்புடைய இணைப்புகள்

Here is some screengrabs of upcoming feature 'NARAGASOORAN'

People looking for online information on Arvind Swamy, Karthick Naren will find this news story useful.