இந்த டாஸ்க் ரொம்ப 'புதுசாகவும்'... இண்ட்ரெஸ்டிங் ஆகவும் 'பறக்கும்' மீம்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோழி-நரி டாஸ்க்கை கண்டுபிடித்த பிக்பாஸ் கிரியேட்டிவ் டீமுக்கு சமூக வலைதளங்களில் மீம்ஸ் பறந்து வருகின்றன. போட்டியாளர்கள் விதவிதமாக அடித்து கொண்டாலும் கூட பிக்பாஸ் அசராமல் இதை வேடிக்கை பார்த்து வருகிறார். இதனால் இந்த வாரமும் போட்டியாளர்களுக்கு லக்சுரி பட்ஜெட் முழுதாக கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.

பைனல்ஸ் வரப்போகுது கொஞ்சமாவது பார்த்து பண்ணுங்க பாஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Hen and Fox Task is so much interesting, Netizens trolled

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.